முகம் பார்க்கவில்லை.. உன் சுற்றம் அறிந்ததில்லை..
தேக நிறமோ,அகமதின் குணமோ தெரிந்திருக்கவில்லை..
நீ யார்?? உன் பெயர் மட்டும் சொன்னாய்... தவறிய அலைபேசி அழைப்பு தனிலே.. கணீர் குரல் காட்டி என்னுள் புகுந்தவனே.... எங்கனம் உன்மீது காதல் வந்தது எனக்கு... அது மட்டும் புரியவில்லை இன்னும்....- கண்ணீர்த்துளி-
-Sharoafathi-