என்னவனே...
நான் இனிமேல் உன்னிடம் இருந்து எதையுமே எதிர்பார்க்கப் போவதில்லை...ஏனெனில்... நீ..என்னக்காக
கஷ்டப்படுவதை தாங்க முடியாதவள் நான்...அருகில் இருந்து உன்னை வருத்துவதை விட..
நான் அழுதுகொண்டே விலகி நிற்கிறேன்...இனிமேலாவது நிம்மதியாய் இரு..!!!
-கண்ணீர்த்துளி--Sharoafathi-