வேதனையின் சுவடுகள் இங்கே..
சாதனையின் எல்லைகள் எங்கே..??ஏக்கத்தில் கண்களிலோ நீர்த்தேக்கம்..
சோகத்தில் விழியோரம் இல்லையே.. சிறு தூக்கம்..கானல் நீரில் நீந்த கனாக்காணும் பாவை நான்..
தோல்வி வானில் மிதந்து கொண்டிருக்கும் பாவைதான்..நான் நினைப்பவை எல்லாம் முயல்க்கொம்பு..
நான் அனுபவிப்பவையோ .. பொய் அன்பு...தரணியில் துடிக்கும் இதயங்களைவிட...
அதிகம்.. நடிக்கும் இதயங்களே..தேடலில் வேடம் அணிந்து..
மோகத்தில் வேகம் அடைந்து..
பிறர் துன்பத்தில் இன்பம் காணும்
பசுத்தோல் போற்றிய புலிகள் வாழும் கலிகாலத்திலே...பெரும் கிலி கொண்டு மறைந்து திரியும் எலி போன்றாகிவிட்டது - என்
வலிகள்...விதியை வெல்லும் மதி..
மதியைக் கொல்லும் சதி..
இதுவே.. விதியால் மிதிக்கப்பட்ட
என் உணர்வுகளின் கதி!!!-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-