தவறான உறவுகளுக்கும்
நேசங்களுக்கும் தவறாது
புன்னகையோடு விடை கொடுங்கள்...
பல நல்ல உள்ளங்களின்
சந்திப்பிற்கு வித்திட்டது
அன்று அவர்கள் தந்த பிரிவாகத்தான் இருக்கும்..வாழ்க்கையில் ஒரு நொடி திரும்பிப் பார்த்தால் ...
அவர்களது பிரிவு கூட பிரிவாய்த் தெரியாது..
உங்களது வெற்றியின் மறைக்கப்பட்ட ரகசியமாய்க் கூட இருக்கலாம்.புன்னகையோடு நகருங்கள்..
புதுமைகள் பல உங்களுக்காய் காத்திருக்கிறன எனும் நம்பிக்கையில்...-கவித்துளி-
-Sharoafathi-