"காதலித்துப்பார்.....!!
உன் கையெழுத்து அழகாகும்" என்ற வைரமுத்துவோ..... தலையெழுத்து மாறிவிடும் என அன்றே சொல்லியிருந்தால்..என் கையெழுத்தையே அடியோடு மறந்திருப்பேன்... உன் காதலில் சிக்கும் முன்பு....- கண்ணீர்த்துளி-
-Sharoafathi-
VOUS LISEZ
நிழலைத் தேடி நிலைகுலைந்த பேதையின் ...பேனைப்பயணம்..
#failure
#nonfiction
#pain
#pennurimai
#pirivu
#vali
#தேடல்
#வாழ்க்கை