உலகில் உள்ள அனைத்து பொய்களையும் ஒரு வார்த்தையில்
சொல்ல நினைத்தால்.....
"காதல் " என்று சொல்லலாம்....(பின் குறிப்பு: நான் உண்மைக் காதல் பற்றி கூறவில்லை.... ஊமைக்கும் வலி கொடுத்து ..பேச வழி கொடுக்கும் சில பொய் காதலையே குறிப்பிட்டேன்...
புரியாமல் போருக்கு வராதீர்...!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏)-Sharoafathi-