கண்மூடிக்காணும் கற்பனைக் கனவுகளும் சரி.....
கனநாட்களாகக் காணும் இலட்சியக் கனவுகளும் சரி....அவை கலைபவையா? நிலைப்பவையா ? என்பதை
நனவாகும் கணங்களில் மாத்திரமே உணரலாம்....கண்ணுக்கெட்டிய தூரத்தில் கனவுகள் இருந்தாலும்
கண்ணிமைக்கும் நேரத்தில் கனவுகளெல்லாம் நிறைவேறுவதில்லையே...!கனாக்காணுங்கள் !
அவை நிறைவேறுபவையாக இருக்கட்டும்...!!!-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-