நம்மை பிடிக்காதவர்களை
விரட்டிச் செல்வதை விட....
மௌனமாக விலகிச் செல்வதே..
நமக்கு பிடித்தவர்களுக்கு
நாம் செய்யும் பெரிய உதவியாகும்...-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-
மௌனமாக விலகிவிடுங்கள்..
நம்மை பிடிக்காதவர்களை
விரட்டிச் செல்வதை விட....
மௌனமாக விலகிச் செல்வதே..
நமக்கு பிடித்தவர்களுக்கு
நாம் செய்யும் பெரிய உதவியாகும்...-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-