சரித்திரமாம்.....

17 5 3
                                    

ஆண் கெட்டால் சம்பவமாம்....
பெண் கெட்டால் சரித்திரமாம்....
விமர்சனங்கள் விதியையும் சதியாக்குகின்றன...
வசனங்கள் எல்லாம் விசனங்கள் பேசுகின்றன...
எது எப்படியோ.. பெண்கள் மட்டும்
என்றும் சலனங்கள் தான் கொள்கின்றனர்....

                         -கவித்துளி-
-Sharoafathi-

என்னுள்ளே..Donde viven las historias. Descúbrelo ahora