அமைதி என்றுமே அழகுதான்..

17 4 3
                                    

சில அலட்சியங்கள் நம்மை காயப்படுத்தும் போது அமைதியாக சிறு  புன்னகையுடன் இருப்பதும் அழகு

கோபத்தின் போது உணர்வுகளை அடக்கி அமைதியாக இருப்பதும் அழகு

சில துரோகங்களின் போது அமைதியாக கடந்து செல்வதும் அழகு

சில வேளைகளில் சில உரிமைகள் நமக்கு இல்லை என்கிற போது சண்டையிடாமல் அமைதியாக நகர்ந்து விடுவதும் அழகு

அமைதி சில போது அழகு தான்....
  நமக்கு வலிக்கும்  காயங்கள் பிறகும் வலித்து விடக்கூடாது என எண்ணுகையில்...

                             -கவித்துளி-
                         -sharoafathi-


                  
                           

என்னுள்ளே..Donde viven las historias. Descúbrelo ahora