சுயமரியாதை ஒரு மனிதனை தைரியமானவனாகவும்....,
தன்மானம் ஒரு மனிதனை நெறிதவறாதவனாகவும் மேம்படுத்துகிறது.ஆகவே,
"சுயமரியாதையையும்", "தன்மானத்தையும்" தவிர வேறு எதை வேண்டுமானாலும் தகுதியானவர்களுக்காக
விட்டுக்கொடுங்கள் ...
நிபந்தனைகளின்றி..!-கவித்துளி-
-Sharoafathi-