உன்னை வருத்துவதை எண்ணி.. நான் விலகி நின்றாலும்..
உன் நினைவுகள் மட்டும் தவறாமல்
என்னை நிழலாகத் தொடர்கிறன...சிறு இடைவெளியும் இன்றி ...
நினைவில் தொடர்கிறாய்...
ஆனால்.. நிஜத்தில் ஏனோ..
தோலைவினை விரும்புகிறாய்..???நீ எவ்வளவு தூரம் சென்றாலும் என்றும் உன்னை நான் நினையாத நொடி இல்லையே...
-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-