யாரை நம்புவது?

8 4 3
                                    

இன்று பெற்றவனையும் நம்பமுடியவில்லை, மற்றவனையும் நம்பமுடியவில்லை..
வயது,உறவுமுறை என்ற வித்தியாசம்..,
எல்லைகள் எல்லாவற்றையும் தாண்டி பெண்ணினத்திற்கெதிரான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள்,அநீதிகள்  எல்லாம் என்று முற்றுமுழுதாக முற்றுப் பெறுகிறதோ .. அன்றுதான் உண்மையான சுதந்திரத்தை நாம் அடைந்ததாகக் கருதலாம்... அதுவரை 'சுதந்திரம்' என்பது வெறும் வாய் வார்த்தையே...

இவ்வாறிருக்க... இதில் யாரை நம்புவது ????

"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே!
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே! "

                                    -கவித்துளி-
                                    - SharoaFathi-

என்னுள்ளே..حيث تعيش القصص. اكتشف الآن