பலருக்கு குப்பை என்று தோன்றும் பொருள்....
இன்னும் சிலருக்கு பொக்கிஷமாகவும்
தொன்றலாம்....மதிப்பு என்பது பொருளில் இல்லை...
இருக்கும் இடத்திலும்.. பார்ப்பவர்களின் பார்வையிலும் தான் உள்ளது...நிராகரிப்பவர்கள் அவர்களின் நிலையிலிருந்து மாறப்போவதில்லை...
ஆனால்...
அவர்களால் நிராகரிக்கப்பட்டது என்றோ ஒருநாள்..
எங்காவது பொக்கிஷமாக கொண்டாடப்பட்டு கொண்டேதான் இருக்கும்...
-கவித்துளி-
-Sharoafathi-