விரல் பிடித்தே வருகின்றன உன் நினைவுகள்...

13 3 2
                                    

எந்த ஜென்மத்தில் செய்த தவமோ
இந்த ஜென்மத்தில் கிடைத்தாய்
நீயும் வரமாய் என்னவனே

விட்டு விட்டு தான் நினைக்கிறேன்…
விட்டு விட தான் நினைக்கிறேன்…
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது…
உன் அழகான நினைவுகள்…

அழகில் ஒப்பிடும் போது உனக்கும் எனக்கும்
நீண்ட தூரம் ஆனால் இடையில் காதலை வைத்தால்
அந்த இடைவெளியே இல்லாமல் போய் விடும்..!!!

-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-

என்னுள்ளே..Dove le storie prendono vita. Scoprilo ora