இன்று தலைநிமிர்ந்து தைரியமாய் நடப்பவர்கள் எல்லோரும்,
என்றோ ஓர்நாள்...பெருந்துயரின் மிகுதியால்
தலை கவிழ்ந்து..
வாய் பொத்தி..
தங்களுக்குள்ளேயே
கதறி அழுது தீர்த்தவர்களாகத்தான் இருப்பார்கள்...!_-கவித்துளி-______________________
-Sharoafathi-
தலைநிமிர்வு