எல்லாப் பெண்களும் அடிப்படையில் அன்பால் அழகானவர்கள் தான்...
அவர்கள் ,
பேயாய் அவதாரம் பூணுவதும்...
தேவதைகளாய் இயல்பாகவே இருப்பதும் சுற்றியிருப்பவர்களின் செயல்களிலேயே தங்கியுள்ளது...சந்தர்ப்பங்கள் சதி செய்தால் - சந்திரமுகியையும்...
சந்தர்ப்பங்கள் சரி என்றால் - சந்திரனைப் போன்ற ரதியையும் காணலாம் .. அவ்வளவே..!-கவித்துளி-
-Sharoafathi-