என்..முடிவின்றிய முக்காலமும் நீயே...

15 3 3
                                    

விட்டு சென்றவனே...
ஒரு வார்த்தையில் என்னைக் கொன்று புதைத்ததேனோ...??

வெறுத்து விலகியவனே..
விழி நீர் பெருக காரணமானதேனோ..??

அன்று..காரணமின்றி
சிரிக்க வைத்த நீதான்...
இன்று.. காலமெல்லாம் அழவைத்துச் சென்றுவிட்டாயடா...

காலங்கள் மாறலாம்..
நான் உந்தன் கடந்த
காலமாகியும் போகலாம்..

ஆனால் ..எனக்கு நீதான்.. முக்காலமுமாக, முடிவின்றி
தொடரும் வரமாக... என் நினைவில் கலந்திருபாய்..
என் உயிருள்ளவரை...

    
                                    -கண்ணீர்த்துளி-

-Sharoafathi-

என்னுள்ளே..Tempat cerita menjadi hidup. Temukan sekarang