உளக்குமுறல்...

7 1 0
                                    

இதயம் கையளவு தான் என்றாலும்,
அதை அழுத்தும் இன்னல்களோ ஏராளம்....
முடிவிலியான இன்னல்களுக்கு மத்தியில் முழுமைபெற துடிக்கும் இலட்சியங்களுக்கு என்னவென்று உரைப்பேன்...
என்- உளக்குமுறல்களை....   
     
                                    -கவித்துளி-
                                    -𝑺𝒉𝒂𝒓𝒐𝒂𝒇𝒂𝒕𝒉𝒊-

என்னுள்ளே..Tempat cerita menjadi hidup. Temukan sekarang