உன் மடியில் தலை சாய்த்திருக்கும்
இந்த ஒரு நொடி போதும்...
இக்கணமே என் உயிர் பிரிந்தாலும்
சந்தோசம் கண்ணா...நாளை என்ற கனவு கலைந்தே போகட்டும்....
இன்று மட்டும் என்னுடன் இருக்கட்டும்..ஒருவரையொருவர் உயிராக நேசிப்போம்..
இருவரும் ஒருவர் போல யோசிப்போம்..இனிமேலும் என்ன கவலை.. என் உயிரே..??
-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-