நிதர்சனம்..

28 2 1
                                    

இன்னொருத்தரையோ அல்லது அவர்களுக்கு உரித்தான பொருளையோ சார்ந்திருப்பது என்பது கடுமையான நிலை .....
அது
கொடுமையிலும் கொடுமையானதொன்று ...

விஷமே என்றாலும் அது தமக்குரியதாக தம்மிடம் இருத்தல் அவசியம்....
அது பெரிய வரமும் கூட......

ஏனெனில்.... என்றாவது ஒருநாள் பிறரால் தமக்கு கிடைத்த விடயங்களெல்லாம் சொல்லாமல் சொல்லிக் காட்டப்படக் கூடும் என்பதே நிதர்சனம்..!!

-கவித்துளி-
SharoaFathi.

என்னுள்ளே..Tahanan ng mga kuwento. Tumuklas ngayon