ஒவ்வொரு நொடியும் கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலைகள் போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து சொல்லுதடா கண்ணீரில்.நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே.மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்...!!!
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்...!!!
-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-✨