நீங்கள் எவ்வளவு காயப்படுத்தியும்...
ஒரு பெண் உங்களை தேடி வந்து பேசுகிறாள் என்றால்..
அவள் அலைபவள் என்று அசட்டை செய்யாதீர்....அவள் பேசுவதற்கு வேறு யாரும் இல்லை என்றும் அர்த்தம் இல்லை...
ஆயிரம் பேர் இருந்தாலும்..
அவள் உங்களிடம் மட்டும் எதிர்பார்ப்பது
தூய்மையான அன்பைத் தவிர..
நீங்கள் காட்டும் வெறுப்பையும்,அவமதிப்பையும் அல்ல..பெண் என்பவள் பொக்கிஷமாக கொண்டாடப்பட வேண்டியவள் அவளை உதாசீனப்படுத்தி ஒதுக்கிவிட்டு எந்த உத்தமர்களாலும் இலகுவில் நிம்மதியாக உயிர்வாழ்ந்திட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை..!
-கவித்துளி-
-Sharoafathi-
