இறைவனுக்கு பக்த்தை..
தந்தைக்கு மகள்....
தமையனுக்கு தமக்கை...
தோழனுக்கு தோழி..
காதலனுக்கு காதலி.......
கணவனுக்கு மனைவி..
மகனுக்கு தாய்.....
பேரனுக்கு பாட்டி.........
மாணவனுக்கு ஆசிரியை.....இப்படி பல பாத்திரங்களில் சுழலும் அவள்...ஏனையவர்களுக்காக தன்னை அர்ப்பணித்தே பழகியவள்... ஆகவே உங்கள் ஆசைகளை அவளுள் திணிக்காதீர்... அவள் உணர்வுகளை துதிக்காவிட்டாலும் பரவாயில்லை மிதிக்காதீர்...அவளை அவளாக வாழவிடுங்கள்.. அவள் உங்களுக்காக இருப்பாள்....
-கவித்துளி-
-Sharoafathi-