காயங்கள்..

12 4 2
                                    

குத்தும் ஊசியிடமெல்லாம் வாதாடிக்கொண்டிருந்தால் ஆடை தன் அழகை இழந்துவிடும்..

வெட்டும் கத்தரிக்கோலுடன் எல்லாம் சண்டை போட்டால் ஆடை தன் வடிவமைப்பை இழந்துவிடும்..

சில காயங்கள் நம்மை நேர்த்தி செய்யும்..
சில காயங்கள் நம்மை பூர்த்தி செய்யும்..

சில காரணங்களுக்காக காயங்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் ...!!

ஆடையைப்போல.....!

-கண்ணீர்த்துளி-
-Sharoafathi-


என்னுள்ளே..Donde viven las historias. Descúbrelo ahora