கதை பற்றிய விவரம் முன்பே சொல்லிவிட்டேன்.Once again,
அவனை உயிராய் காதலிக்கும் அவளும்,
அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அவனும்,
அவர்களின் வாழ்வில் காதல் வந்து விதி விளையாட்டு எவ்வாறு விளையாடும்? இறுதியில் ஜெயிப்பார்களா? அல்லது தோற்பார்களா?
என்று பொறுத்திருந்து பார்ப்போம்.தலைப்பின் விளக்கம்,
இரண்டு நேர்கோடுகளை என்ன செய்தாலும், எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு தூரம் சென்றாலும், ஒரே இடத்தில் சந்திக்க முடியாமல் போகின்ற கோடுகளே சமாந்தர கோடுகள்.வித்தியாசமான சற்றும் எதிர்பார்க்காத கதை முடிவு இருக்கும் என்று நம்புகிறேன்.
அது இதுவோ கதைக்கு ஆதரவு தந்து என்னை ஊக்குவித்ததுபோல் இக்கதையை பூரணப்படுத்த உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன்...
விரைவில்......
அன்புடன்,
உங்கள் Dollyayesha.
YOU ARE READING
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
Romanceஅவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி...