💗 Thanking 💗

2.3K 63 59
                                    

"சமாந்தர கோடுகள்" என்ற தொடர்கதை நான் படைத்த மூன்றாவது கதையாகும்.
இன்றுவரை
  8.68k view
  1.03k votes

கதையின் தலைப்பு சற்று வித்தியாசமாகவும் அதுபோல் கதைக்கருவும் இருக்க வேண்டும் என்பதால் என் ஆசையின்படி  சமாந்தர கோடுகள் என்று தேர்ந்தெடுத்தேன்

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.


கதையின் தலைப்பு சற்று வித்தியாசமாகவும் அதுபோல் கதைக்கருவும் இருக்க வேண்டும் என்பதால் என் ஆசையின்படி  சமாந்தர கோடுகள் என்று தேர்ந்தெடுத்தேன்.

சமாந்தர கோடுகள் என்றால் இரு கோடுகளை ஒன்றோடு ஒன்று சேர்க்க முடியாது, ஏன் முடிவிலியிலும் கூட.
ஆதியையும் திவ்யாவை யும் main hero heroin ஆக முதலில் காட்டி, உகந்த காரணங்களை காட்டி சேர விடாமல் வழி செய்தேன். ஆனால் வாசகர்கள் ஹீரோ ஹீரோயின் சேர்வதையே விரும்புவார்கள். ஆனால் என் கதையில் அவ்வாறு அல்லவே. வாசகர்களின் மனம் நோகாதபடி இருக்க பெரும்பாடுபட்டேன். சில வேளையில் கதையை இடையிலும் விட்டுவிடுவோமா? என்று யோசிக்கையில், vote இனாலும், comments இனாலும் எனக்கு கரம் தந்து, என் மனதையும், என் திறமையையும் ஊக்கமளித்த நண்பர்களுக்கு,
@deviprakash6
@sweetiehema
@veenaga9081
@shainisiya
@moorthikannan
@vishnuboopathy
@sajisaji4
@thushathusha
@ananthi06
நன்றிகள்.......

Started on 5th June
Finished on 13th October
சில காரணங்களால் பதிவிடுவதில் தாமதாமானவைக்கு மன்னிப்பு கேட்கிறேன். சில Episodeகளுக்கிடையில் 1மாத இடைவேளைகள் இருந்தும் என்னை விட்டு செல்லாமல் இருந்த என் fans களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.
@vishnuboopathy
@ananthi06
@veenaga9081

ஆனால் நினைத்ததைவிட நன்றாக கதை கொண்டு சென்று, நல்லதொரு முடிவையும் வழங்கி வாசகர்களை மகிழ்வடைய வைத்தேன் என்று நம்புகிறேன்.

மேலும்,
💗 என் கதையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
💗 நீங்கள் கண்ட குறை, நிறைகள் எவை?
💗 கதாபாத்திரங்கள் பற்றி உங்கள்
கண்ணோட்டம் என்ன?
💗 Did you enjoy while reading?
💗 Suggest me சமாந்தர கோடுகள் part 2 பதிவிடவா? அல்லது புதிய கதை பதிவிடவா?

இதற்கான உங்கள் அன்பார்ந்த comments களை பதிவிட்டு, என்னை அடுத்த கதையை எழுத ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இத் தொடர்கதையை சில காரணங்களால் விரைவாக முடித்துவிட்டேன். மீண்டும் இன்னொரு கதையில் சந்திக்கும் வரை நன்றி கூறி விடைபெறுகிறேன்.

உங்கள் writer,
Dolly ayesha

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Oct 13, 2019 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

சமாந்தர கோடுகள் (முடிவுற்றது) Donde viven las historias. Descúbrelo ahora