💖 Episode - 05 💖

1.6K 53 43
                                    


கைகள் உதறப்பட, mug யும் கீழே விழ,
"ஆதவா... ஆதவா... " என்று கண்கலங்கியபடி உஷா இருப்பிலிருந்து இறங்கி, ஆதவனை இழுத்தாள்.
இரு கைகளையும் கொடுத்து பலமாக அவள் இழுக்கவே, ஆதவன் உஷாவை நோக்கி வந்த வேகத்துக்கு கைகளுக்கு பிடிக்க ஒன்னுமில்லாமல் அவளை கட்டியாக பிடித்தான். கைகள் இரண்டும் அவளின் முதுகையை கட்டிப்போட, அவனது முகமோ உஷாவின் கழுத்தில் தஞ்சம் புகுந்தது.
அவளது கழுத்தில் புகுந்திருந்த தன் முகத்தை மெதுவாக எடுத்து, உஷாவை பார்த்தான் ஆதவன்.

ஓரளவான கண், அதில் brown நிற கண்மணி, கண்புருவங்களும், கண் இமைகளும் நீளமான முடிகளை கொண்டு artifical eyelash போட்டது போல இருந்தது. Neat ஆக மெல்லியதாக வரையப்பட்டு இருந்தது கண்ணுக்கு கீழ் கண்மையினால். அவன் விழப்போக பயத்தினால் அவளது கண்களின் ஓரத்தில் கண்ணீர்துளிகளோ வைர முத்துக்கள் போல மின்னத்தொடங்கியன.

"அடியே அடியே என் குட்டி பட்டாசே
தனியே தனியே வந்து விட்டு விளாசே
உயிரே உயிரே என்ன மன்னிச்சு பேசே
கண்ணால் தீ வீசாதடி

சரிகமபதநி நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசையை நான் கொட்டி விடவா
வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா
இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்க வா

மணக்கும் அஞ்சடி perfume நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
முறைச்சா கீரிடும் கண்ணாடி

உடம்பா சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுற அல்லி நீ
அருகில் பக்கமா வர வெக்கமா
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா

ஏ முனுமுனுக்கிற முத்தம்மா
மனசில் என்ன சத்தம் மா
வெளிய அதை சொல்லம்மா
உசிரில் இங்க யுத்தம் மா

அடி கள்ளி நெஞ்சைக் கிள்ளி
என்ன தள்ளி வெக்கலாமா
கொஞ்சம் சொல்லு ஒன்னை அள்ளிக்கொள்ள
கில்லி போல துள்ளி வருவேன்"

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Tempat cerita menjadi hidup. Temukan sekarang