என் இனிய மணாளனே-4

2.7K 79 6
                                    

தமிழ் அவள் அத்தையை பார்த்து வாசலில் அப்டியே நின்று விட்டாள்.

அவளை பார்த்த தனம் என்ன டா அங்கையே நின்னுட்ட உள்ள வா என்றார்.

தமிழை பார்த்த சீத்தா சிறுபுன்னகையுடன் வாமா தமிழ் ஷாப்பிங்லாம் முடிஞ்சதா என்று கூறி தனது அருகில் அமர்த்தி கொண்டார்.

அவளும் புன்னகையுடன் ம்ம் முடிஞ்சது அத்த, தமிழ்.

சரிடா ஓங்கிட்ட கொஞ்சம் பேசணும் டா அதான் வந்தன், சீத்தா .

சரி வாங்க அத்த என்று அவள் அறைக்கு அழைத்து சென்றாள்.

அறைக்குள் சென்ற பின் ம்ம் சொல்லுங்க அத்த ,தமிழ்.

இல்ல டா நா ஒன்னு சொன்னா நீ தாப்பா எடுத்துக்காத, சீத்தா.

என்ன இவங்க இப்டி பேசுராங்க ஒரு வேல அவங்க பையன் இந்த கல்யாணம் வேணனு சொல்லிட்டானோ அப்போ ஓகே செம்ம அவன மாதிரி ஒருத்தன கல்யாணம் பண்ணி கிட்டு காலம் புராம் அந்த சிடு மூஞ்சி கூட குப்ப கொட்ட நம்மாலால முடியாது நல்ல வேல என்று மனதில் நினைத்து கொண்டு, ம்ம் சொல்லுங்க அத்த, தமிழ்.

என்னோட பையன் ஒரு பொண்ண லவ் பண்ணான் அவள நெனச்சுக்கிட்டு இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்லுறாண்டா, சீத்தா.

ஓகோ அப்போ அந்த சிடுமூஞ்சுக்கு லவ் லாம் இருக்கா சோ இண்ட்ரெஸ்டிங் அப்போ இவன்லாம் ஒரு பொண்ண லவ் பண்ணிச்சா அவள நெனச்சுக்கிட்டு னு சொன்னாங்களே
ஒரு வேல அவ விட்டுட்டு போனாபோல அத்தான இவனளாம் யாரு லவ் பண்ணுவா ஆனா அத full ah தெரிஞ்சுக்கணுமே சரி இவங்க கிட்டவே கேட்போம் என்று ,என்ன அத்த இப்டி சொல்லுறீங்க என்ன நடந்ததுனு தெளிவா சொல்லுங்க என்று ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தாள் (கேட்ட பிறகு அவனை தானே காதலிக்க போவதை அறியாமல்).

சீத்தா சொல்ல ஆரம்பித்து போது ஏனோதானோ என்று கேட்டு கொண்டு இருந்தவள் முடியும் போது அவளின் மனம் அவனை சுற்றி இருந்தது.

நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகே தான் டா யாரோட விருப்பமும் இங்க முக்கியம் இல்ல டா உன்னோட விரும்பம் தான் முக்கியம் என்றார்.

என்ன அத்த இப்டி கேட்டுடிங்க நா கல்யாணம் பண்ணா ஒங்க மகன தான் பண்ணுவேன் ஏ baby யோட காதல் முழுக்க எனக்கு மட்டும் தான் வேணும் என்று நினைத்து கொண்டு இல்ல அத்த நா அவர கல்யாணம் பண்ணிகிறேன் என்றாள் புன்னகையுடன்.

அதில் மனம் மகிழ்ந்து அவளின் தலையை வருடி நெற்றியில் முத்தமிட்டு அணைத்து கொண்டார்.

பின் அனைவரிடமும் கல்யாண தேதி விரைவில் கூறுவதாக சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மகளின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியில் இருவரும் மனம் மகிந்தனர்.

தமிழ் தனது அறைக்கு வந்து கவரில் உள்ள போட்டோவை எடுத்து பார்த்தால் உன்ன மட்டும் தான் டா நா காதலிப்பேன் நீ என்ன ஏத்துகிட்டாலும் சரி ஏத்துகிடலானாலும் சரி என்று அவனின் போட்டோவிற்கு அழுந்த முத்தம் ஒன்றை வைத்து அதனை கட்டி கொண்டு உறங்கியும் போனாள்.

ஷ்ரவன் அவளை ஏற்று கொள்வானா??????

என் இனிய மணாளனே!!Where stories live. Discover now