என் இனிய மணாளனே-22

1.6K 66 7
                                    

இரண்டு வருடங்களுக்கு பிறகு...................😳

ஆஃபீஸ்சில் ஷ்ரவன் தீவிரமாக லெப்டோப்பில் வேலை செய்து கொண்டு இருந்தான்.

(இந்த இரண்டு வருடத்தில் அவன் நினைத்தது போலவே அவன் தனது பிஸ்னசில் தனக்கென்று தனி அங்கீகாரம் என்று இரண்டே வருடத்தில் அனைவரும் ஆச்சரியபடும் அளவிற்கு அதீத வளர்ச்சியை அடைந்திருந்தான்.)

எஸ் கியூ ஸ் மி சார் என்று கதவை தட்ட எஸ் கம் இன் நிமிர்ந்து பார்த்தான்.

அவனின் பி. ஏ வனிதா சிறுபுன்னகையுடன் உள்ளே வந்தாள்.

"என்ன வனிதா என்ன விஷயம் ஹாப்பிய இருக்கீங்க போல" என்றான் சிறுமிருவலுடன்

"ஆமா சார் எனக்கு 2 மந்த் ல கல்யாணம்"

"ம்ம் பாருடா சரி மா மாப்பிள்ளை யாரு என்ன பண்றாரு"

"ம்ம் நல்லவர் தான் தான் US ல work பண்றாரு சார் என்னோட மாமா பையன் தான்"

"ம்ம் congrates மா"

"நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வரேன்னும் சார்"

"கண்டிப்பா வாரேன் ஓகே இன்னைக்கு இர்ருக்குற மீட்டிங் எல்லாம் monday மாத்திரு நா இப்போ வீட்டுக்கு போறேன் ஓகே பாய்"என்று அங்கிருந்து கிளம்பினான்.

வீட்டிற்கு வர அங்கு ரித்விக் ஷாலினியை அடியேய் குட்டி பிசாசு எதுக்கு டி அப்பா கிட்ட என்ன போட்டு கொடுத்த அவரு என்ன அட்வைஸ் பண்ணியே கொள்ளுராரு அப்டி உன்ன நா என்னடி பண்ணன்" என்றான்.

"என்ன பண்ணிய அங்க உன்னோட friends கூட சேர்ந்து என்னையும் என்னோட friends சைய் யும் கலாச்சில அதுக்கு தான் டா எருமை அதான் நீ கிளாஸ கட் பண்ணிட்டு படத்துக்கு போனத போட்டு கொடுத்தேன் இப்போ என்னங்குற அதுக்கு "

"அடியேய் எவ்ளோ திமிரா பேசுற எரும நீ செத்தடி இன்னைக்கு இருடி" என்று அவன் தொரத்த வர ஷாலு ஓட ஆரம்பித்தாள்.

அதே நேரம் ஷ்ரவன் வர ஷாலு ஷ்ரவன் அண்ணா என்ன காப்பாத்து இந்த பக்கி கிட்ட இருந்து என்று ஓடி வந்து ஷ்ரவன் பின்னால் ஒழிய டேய் அண்ணா நீ தள்ளுடா அவளுக்கு இன்னைக்கு இருக்கு என்று அவளை பிடிக்க வர டேய் first அவ என்ன பண்ணா அத சொல்லு ம்ம் இந்த குட்டி பிசாசு நா படத்துக்கு போனத அப்பா கிட்ட போட்டு கொடுத்து டா அவரு என்ன அட்வைஸ் பண்ணி ஒரு மணி நேரம் என்ன கொன்னுட்டாரு என்று அவளை பிடிக்க போக

என் இனிய மணாளனே!!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ