என் இனிய மணாளனே-5

2.7K 83 4
                                    

வீட்டிற்கு வந்த சீத்தா மனநிறைவுயிடன் பூஜை அறைகுள் சென்று மனமார கடவுளுக்கு நன்றி கூறினார்.

வீட்டிற்கு வந்ததில் இருந்து தன் மனைவியின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை கண்டு நடந்ததை யூகித்து கொண்டுவர் தன் மனைவியை பார்த்து கொண்டு இருந்தார்.

பூஜை அறையில் இருந்து வெளியில் வந்து தன்னையே பார்த்து கொண்டு இருந்த கணவன் அருகில் வந்தமர்ந்து என்ன என்னையே பார்த்துக்கிட்டு இருக்கிங்க

மருமகள எப்போ வீட்டுக்கு கூப்பிட்டு வரபோரா என்றார் சிறுபுன்னகையுடன்

நா ஒங்க கிட்ட ஏதும் சொல்லவே இல்லையே எப்டி கண்டு புடிச்சிங்க

ஓ முகத்த பாத்தாலே தெரியூதே ம்ம் சரி இப்போ சொல்லு எப்போ நம்ம மருமகள இங்க கூப்பிட்டுவர , புன்னகையுடன் ம்ம் ஐயர பார்த்து நாள் குறிக்கனும் நாளைக்கே போவோம் சரியா என்று சீத்தா கூற

ம்ம் போவோம் ஆனா..... என்று இழுக்க

என்ன ஆனானு இழுக்குரிங்க நீ மட்டும் மருமகள பாத்தியே எனக்கு மட்டும் மருமகள பார்க்கணும்னு ஆச இருக்காத என்று மூஞ்சியை திருப்பி கொள்ள ஓ அப்படியா என்று தன் பையில் இருந்த ஒரு கவரை எடுத்து அவரிடம் கொடுக்க அந்த நேரம் பார்த்து அங்கு வந்த ஷாலினி நா தான் அண்ணிய first பாப்பேன் என்று அவரிடம் இருந்து கவரை பிடுங்க ஷாலு குடு டா அப்பா பார்த்துட்டு தாறேன் நோ பா நா தான் பாப்பேன் என்று போட்டோவை பார்க்க போகும் நேரம் அவளிடம் இருந்து ரித்விக் புடுங்க டேய் எரும குடு டா ,போடி நா தான் அண்ணிய first பாப்பேன் என்று கூற இருவருக்கும் சண்டை ஆரம்பம் ஆக போட்டோ மறுபடியும் ராஜேந்திரன் கைகளுக்கு வர போட்டோவை எடுத்து தன் மருமகளை கண்குளிர பார்த்தார்.

ஷாலினியும் ரித்விக்கும் ஒரு சேர பார்த்து ஷாலினி wow அண்ணி சூப்பர் ஆ இருகாங்க ரித்விக் wow அண்ணி so cute .

ஷ்ரவன் வீட்டில் நுழைய அவனிடம் சென்று சீத்தா போட்டோ கவரை கொடுக்க அதனை வாங்கி கொண்டு தனது அறைக்கு சென்று கவரை அப்படியே வைத்து விட்டு தனது அலுவலக அறைக்குள் சென்றான்.

என் இனிய மணாளனே!!Where stories live. Discover now