என் இனிய மணாளனே-14

1.9K 74 4
                                    

தமிழ் அப்டி கூறியதில் ஷ்ரவன் அதிர்ச்சியில் இருக்க தமிழ் அவனை பார்த்து கண்ணடித்தால் அவளின் செயலில் ஷ்ரவன் இதழ்கள் சிறுபுன்முறுவல் பிறக்க அதனை கண்ட தமிழ் மாமா i love you,
அவள் கூறியதில் சிரிப்பு வந்தாலும் வெளியில் அவளை முறைத்து போடி போ என்று அங்கிருந்து நகர்ந்தான்.

அவளும் அவன் பின் செல்ல இவர்கள் இருவரையும் இரு கண்கள் அவர்களை கோபத்தில் சிவந்து பார்த்துக்கொண்டு இருந்தன.

ரித்விக் மதுவிடம் சென்று பேச போக அவளோ அவனை பார்ப்பதை தவிர்க்க தன்னை அவள் பார்ப்பதை கூட தவிர்கிறாள் என்பதை நினைத்து மனதிற்குள் வருந்தினான்.

நிவி போன் பேசிக்கொண்டே கீழே கவனிக்காமல் வர ஏதோ ஒன்று தடுக்கி விலப்போக அவளை ஒரு கரம் தாங்கியது
கீழே விழப்போனத்தில் பயந்து கண்களை மூடிக்கொண்டவள் பின் கீழே விழாமல் தன்னை யாரோ தாங்கியதை உணர்ந்து கண்விழித்து பார்க்க அங்கோ தன் மனம் கவர்ந்தவன் இருப்பதை கண்டு அவனை பார்க்க அவனும் இவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான்.இருவரும் தங்களை உணராமல் அப்படியே இருக்க முதலில் நினைவிற்கு வந்த ஷாம் அவளை விலக்கி நிருத்தி விட்டு அவளை பார்க்க அவளோ தலையை கீழே குனிந்து கொண்டு இருக்க இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றிருந்தனர் .நிவி திரும்பி செல்ல போக ஷாம் அவள் கரம் பற்றினான்.

நிவி திரும்பி அவனை பார்த்தால் அவனோ அவளின் கை பற்றி யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றான்.

அவளை அங்குள்ள மரத்தில் சாய்ந்து நிற்க வைத்து அருகில் செடியில் இருந்த ரோஜாவை எடுத்து நிவியின் கண்களை பார்த்து I Love You நிவி

அவனின் இந்த செயலில் அதிர்ந்தவள் அவனையே பார்க்க அவனோ அவளின் நிலையை கண்டு சிரித்து விட்டு அவள் அருகில் நெருங்கி நின்று ரோஜாவை அவள் நாடியில் வைக்க

அவனின் இந்த செயலில் அதிர்ந்தவள் அவனையே பார்க்க அவனோ அவளின் நிலையை கண்டு சிரித்து விட்டு அவள் அருகில் நெருங்கி நின்று ரோஜாவை அவள் நாடியில் வைக்க

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
என் இனிய மணாளனே!!Where stories live. Discover now