என் இனிய மணாளனே-10

2.3K 79 12
                                    

மறுநாள் காலை அழகாக விடிய பரபரப்பாக கல்யாண வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.

அனைவரும் ரெடி ஆகி கோவிலுக்கு கிளம்ப வேண்டாவெறுப்பாக ஷ்ரவன் மெதுவாக கிளம்ப டேய் இன்னைக்கு ஒனக்கு தாண்டா கல்யாணம் ஆனா நீ என்னமோ வேறயாருக்காகவும் மாதிரி இவ்ளோ ஸ்லோவ்வா கிளம்புற

போயிரு டா நானே செம்ம கோபத்துல இருக்கேன்,எதுக்குடா ஒனக்கு இவ்ளோ கோபம், ம்ம் எல்லாம் அவளால தான் டா, ஷ்ரவன்.

யார சொல்லுறான் ஒரு வேல தமிழா இருக்குமோ இவன் எப்போ அவகிட்ட பேசுனான் நம்ம கூட தான இருந்தான் எப்போ மீட் பண்ணிருப்பான் அப்டி அவ என்ன சொன்னான்னு இவன் இப்போ இந்த கோபத்துல இருக்கான் தெரியலையே சரி அவன்கிட்டவே கேட்போம் என்று எண்ணி அதை அறியும் நோக்கத்தோடு யார மச்சான் சொல்லுற ,ம்ம் எல்லாம் நா இப்போ போய் ஒருத்தி கழுத்துல தாலி கட்ட போறேன்ல அவளால தான் என்று கூற

அப்போ நம்ம நெனச்சது ரைட் தான் அப்டி என்ன பண்ணிருப்பா என்று நினைத்து கொண்டு என்ன மச்சான் சொல்லுற எப்போ தமிழ் கிட்ட போய் பேசுன அப்டி அவ என்ன டா சொன்னா, ம்ம் அவ ஏங்கிட்ட என்ன love பண்றேன்னு சொல்லுறா டா என்று கோபத்தில் கத்த

ஓ.... அதான் மச்சான் இவ்ளோ கோபப்படுறானா என்று தனக்கு தானே பேசிக்கொண்டு என்னடா சொல்லுற எப்போ நீ தமிழ் கிட்ட பேசுன என்று கேட்க

ஷ்ரவன் நேற்று இரவு அவளிடம் பேசியதை கூற அவனோ ம்ம் ஒனக்கு ஏத்த ஆளுதான் டா என்று வாய் விட்டு சொல்ல ஏ..... இப்போ என்ன சொன்ன சொல்லுடா இப்போ என்ன சொன்ன என்று கோபத்தில் கத்த

ஐய்யோ மைண்ட் வாய்ச்சுன்னு நெனச்சு சத்தமா பேசிட்டோம் போலவே என்று எண்ணி அவனை பார்க்க அவனோ உச்சக்கட்ட கோபத்தோட ஷ்ரவன் ஷாமை முறைத்து கொண்டு இருக்க ஐய்யோ நம்மால காப்பாத்த யாருமே இல்லையா என்று எண்ணி கொண்டு இருக்கும் போது மகா அங்கு வந்து டேய் சீக்கிரம் வாடா டைம் ஆச்சு என்று கூற ஷ்ரவன் தனது மொபைலை எடுத்து கொண்டு அறையில் இருந்து வெளியேற ஷாமோ தெய்வமே நல்ல நேரத்துல வந்து என்ன காப்பாத்துணிங்க இல்ல ஒங்க பையன் என்ன இன்னைக்கு கொலையே பண்ணிருப்பான் என்று அலற அவரோ சிரித்து விட்டு நா நீ first பேசும்போதே வந்துட்டேன் என்று கூற அப்போ அவன் பேசினத கேட்டிங்களா என்று கேட்க ம்ம் இப்போ தான் டா எனக்கு சந்தோஷமா இருக்கு நீ சொன்ன விஷயம் ரைட்டு டா என்று கூற

என் இனிய மணாளனே!!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ