தன் கைகளில் இருந்த க்ரிட்டிங் கார்டை நீட்டினாள்.
இதனை எல்லாம் சற்று தொலைவில் இருந்த ஷர்மி பார்த்து கண்களில் கோபத்துடன் அவர்களை நோக்கி வந்தாள்.
ஷ்ரவன் அந்த பெண்ணிடம் ஏதோ பேச போக ஷர்மி ஷ்ரவன் அருகில் வந்து அவன் கையை கோர்த்து நிற்க
ஷ்ரவன் ஷர்மியின் செயலில் ஒன்றும் புரியாமல் அவளை பார்த்தான் ஷர்மி அவனை கண்டுகொள்ளாமல் எதிரில் இருந்த பெண்ணை பார்த்தாள்.
அவளும் குழப்பமாக இவர்களை பார்ப்பது தெரிந்து சிறுபுன்னகையுடன் அவளிடம் sorry sis இவரும் நானும் லவ் பன்றோம்
So please உங்க மனசுல இருக்குறத மறந்திருங்க என்று கூற அந்த பெண் சோகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.அவள் அங்கிருந்து சென்றதும் அவளிடம் இருந்து தன் கையை ஷ்ரவன் உருகி கொண்டு கோவமாக அவளை பார்த்தான்.
ஷர்மியோ ஐய்யோ ஏதோ ஒரு அவசரத்துல
இப்டி பண்ணிட்டோமே இப்போ என்ன பண்ண என்று திரு திரு வென முழித்துக்கொண்டு இருந்தாள்.ஏ எதுக்கு அப்டி சொன்ன அவ கிட்ட
ம்ம் அது வந்து.......
என்ன வந்து போயினு இழுத்து கிட்டு இருக்க என்ன நெனச்சுக்கிட்டு இருக்க ஓ மனசுல
ம்ம் ஒன்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்கேன் என்றால் கூல் ஆக
அவள் கூறியதில் கோபமாகிய ஷ்ரவன் ஏ என்னடி சொல்லுற
ஷர்மி அவன் கண்களை பார்த்து ஐ லவ் யூ ஷ்ரவன் என்று கூற அவள் கண்களில் என்ன கண்டானோ அப்படியே உறைந்து போய் நின்றான்.
சில நொடிகளில் தன்னை உணர்ந்து ஏ இப்டி லூசு தனமா ஏங்கிட்ட பேசுனா அவ்ளோ தான் லவ் பண்றாலம் லவ்வு என்றான் கோபமாக
மறுபடியும் ஐ லவ் யூ பேபி ,ஏ ஒனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாது இது இந்த ஜென்மத்துல நடக்காது போய் படிக்கிற வேலைய பாரு போ,நடக்கும் பேபி நீ என்ன கண்டிப்பா லவ் பண்ணுவ,ஏ போடி போ இன்னோரு வாட்டி இப்டி பேசுன நா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது, ஓ உனக்கே தெரியாத அப்டி என்ன பேபி பண்ணுவ,ஏ பேசாம போ டி ,அது எப்டி பேபி போவேன் எனக்கு ஒன்ன பாத்துகிட்டே இருக்கனும், ஏ ஒன்ன ,சொல்லு பேபி என்ன ,😡😡😡 என்ன கோவப்படுத்தாத போ டி ,கோவம்லாம் படக்கூடாது பேபி நா இப்போ போறேன் ஏன்னா டைம் ஆச்சு பாய் நாளைக்கு மீட் பண்ணலாம் என்று அவனை பார்த்து காற்றில் ஒரு பறக்கும் முத்தத்தை அவனை நோக்கி பறக்க விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.
