ஷ்ரவன் சொன்னதை கேட்ட தமிழ் அதிர்ச்சியில் கண் கலங்கி அப்படியே நிற்க்க ஷ்ரவன் மீண்டும் கலங்கிருந்த தமிழ் கண்களை நோக்கி i love u டி இனி நீ எப்போ எனக்குள்ள எப்படி வந்தனு எனக்கு சத்தியமா தெரியாது ஆன இனிமே நீ இல்லாம என்னால நா இல்ல டி ஓ முகத்த வாழ்க்க முழுசும் பாத்துட்டே இருக்கனும் என்னோட காதல்ல ஒவ்வொரு நாளும் ஒன்ன திணற வைக்கணும் i love u டி பொண்டாட்டி என்று தன் மொத்த காதலையும் கண்களில் தேக்கி வைத்து கூற
தமிழ் கண்களில் இருந்து கண்ணீரோடு சந்தோஷத்தில் தாவி அவனை அணைத்து கொள்ள ஷ்ரவனும் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டான்.அவன் அணைப்பில் இருந்து விலகாமலே தலையை மட்டும் நிமிர்த்தி அவன் கண்களை பார்த்து i love u சித்து மாமா i love u இந்த வார்த்தைய கேட்க்க தான் இத்தன நாளா நா காத்துக்கிட்டு இருந்தேன் இப்போவே நா செத்தா கூட நா கவலைப்பட மாட்டேன் என்று கூறிய அடுத்த நொடி அவள் இதழ்களை தன் இதழ்களால் சிறைசெய்திருந்தான் அவளின் சித்து.
அவனின் இந்த செயலை எதிர்பார்க்காத தமிழ் கண்களை இறுக மூடி கொண்டு அவன் சட்டையை இறுக பற்றி கொண்டாள்.சில நிமிடங்கள் கழித்து அவள் இதழை விடுவித்தவன் ஏன் டி அப்டி சொல்லுற இன்னோரு தடவ அந்த வார்த்த ஓ வாய்ல இருந்து வந்துச்சு அவ்ளோ தான் என்று கோபமாக கூற sorry மாமா இனிமே அந்த வார்த்தைய சொல்ல மாட்டேன் என்று கண்களை சுருக்கி தலையை சாய்த்து கூற அவள் முக பாவனையில் தன்னை தொலைத்தவன் கிறக்கமாக அவளை பார்க்க அவன் பார்வையில் கன்னங்கள் சிவக்க வெட்கத்தில் அவன் மார்பில் புதைந்து கொள்ள அதில் மெல்லிதாய் சிரித்தவன் அவளை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டு அவள் காதருகே இதழ் உரச ஏ பொண்டாட்டி எனக்கு ஒன்ன மாதிரியே ஒரு பொண்ணு வேணும் டி என்று கிசுகிசுபான குரலில் கேட்க்க அதில் மேலும் சிவந்தவள் அவனோடு மேலும் ஒன்ற அவளை மேலும் ரசித்தவன் அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு தன் அறைக்கு சென்று அவளை கட்டிலில் படுக்க வைத்து அவள் மேல் படர்ந்து முதலில் நெற்றியில் இதழ் பதித்து பின் கண்கள் கன்னம் என இதழ் பதித்து விட்டு இதழை நெருங்க இனி are you sure?? என்று கேட்டு அவள் முகம் நோக்க இவ்வளவு நேரம் கண்களை மூடி ரசித்தவள் அவன் கேள்வியில் கண்களை திறந்து தன் மொத்த காதலையும் கண்களில் தேக்கி அவன் கண்களை நோக்கி அவன் இதழில் தன் இதழ் பதித்து தன் சம்மதத்தை தெரிவித்தாள் பின் ஷ்ரவன் தன் தயக்கங்கள் நீங்கி மேலும் முன்னேறி அவளை முழுவதும் தன்னவளாக்கி கொண்டான்.
