என் இனிய மணாளனே-15

1.8K 72 6
                                    

பார்ட்டி நடந்து கொண்டு இருந்தால் இவர்கள் சென்றதை யாரும் கவனிக்கவில்லை.

வெளியில் வந்த ஷ்ரவன் தன் காரை எடுத்து கொண்டு வேகமாக தனது வீட்டை நோக்கி சென்றான்.

அவன் பின்னால் வந்த தமிழ் அவனை நெருங்குவதற்குள் அவன் காரை எடுத்து சென்றதால் அவனிடம் பேசமுடியவில்லை.

அவன் கார் செல்லும் வேகத்தை பார்த்து ஏதோ பிரச்சினை என்று மட்டும் உணர்ந்தவள் ,அங்கிருந்து call டாக்ஸியில் ஏறி அவனை பின் தொடர்ந்தாள்.

ஷ்ரவனோ காரின் வேகத்தை கூட்டி கொண்டே இருந்தான்.

பின் வீட்டிற்கு வந்ததும் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்று தனது அறைக்குள் நுழைந்து வெறிப்பிடித்தவன் போல் கத்தி கொண்டு இருந்தான்.

அவன் காதில் வர்ஷினி சொன்ன வார்த்தைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டே இருந்தது.

பார்டில்....................

என்ன ஷ்ரவன் மறுபடியும் ஓ கண் ல காதல் தெரியுது,வர்ஷினி.

இதனை கேட்ட ஷ்ரவன் கை முஷ்டிகள் இறுகி நின்றுகொண்டு இருந்தான்.

அதனை கண்டு கொள்ளாமல் மேலும் பேச ஆரம்பித்தாள்.

நா ஓங்கிட்ட வந்து ப்ரோப்போஸ் பண்ணும் போது என்ன சொன்ன ஷர்மிளா மட்டும் தான் ஏ வாழ்க்கை அவ இல்லனாலும் அவள நெனச்சுகிட்டே ஏ வாழ்க்க முழுசா வாழ்ந்திருவேன்னு சொல்லிட்டு இப்போ என்னடான்னா என்கிட்ட சொல்லி ஒரு மூனு வருஷம் இருக்குமா அதுக்குள்ள கல்யாணம் பண்ணி ஷர்மிளாவ மறந்துட்டு இப்போ இவள லவ் பண்ற போல

ஓ வாயமூடித்து போடி நீ எல்லாம் ஒரு பொண்ணா என்ன பத்தி பேச ஒரு தகுதி வேணும்

ஆமா ஆமா எனக்கு தகுதி இல்ல தான் அப்டி எந்த விதத்துல நா கொறஞ்சு  போய்ட்டேன் இவள விடவும் சரி அந்த ஷர்மிய விடவும் சரி

ஏ என்னோட ஷர்மிய பத்தி இன்னோரு வாட்டி பேசின ஒனக்கு அவ்ளோ தான் மரியாத பேசாம போயிரு

என் இனிய மணாளனே!!Tempat cerita menjadi hidup. Temukan sekarang