என் இனிய மணாளனே-37

2.5K 72 28
                                    

ஒருவழியாக இருவரும் குளித்து முடித்து வெளிய வர ஒரு மணி நேரம் ஆனது தமிழ் ஷ்ரவனை முறைத்து விட்டு கண்ணாடி முன் நின்று தலையை துவட்டி கொண்டு இருக்க அவனோ கட்டிலில் அமர்ந்து அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

கண்ணாடி வழியாக அவனை பார்த்த தமிழ் அவன் பார்வையை தாங்க முடியாமல் கன்னங்கள் சிவக்க பார்வையை தாழ்த்தி கொள்ள அவள் கன்னசிவப்பை ரசித்து கொண்டே எழுந்து அவள் அருகில் வந்து அவளை பின்னிருந்து அணைத்து கொண்டு சிவந்த அவள் கன்னத்தில் இதழ் பதிக்க அதில் மேலும் கன்னங்கள் சிவக்க அவன் புறம் திரும்பி அவன் மார்பில் தன் முகத்தை புதைக்க ஷ்ரவன் சிறுபுன்னகையுடன் அவளை இறுக்கி அணைத்து i love you டி மை பொண்டாட்டி என்று கூற தமிழ் தலையை மட்டும் நிமிர்த்தி அவன் கண்களை பார்த்து i love you too  புருஷா என்று கூறி அவன் நெஞ்சில் இதழ் பதிக்க ஷ்ரவன் தமிழ் தலையில் இதழ் பதித்து எனக்கு ஒன்ன மாதிரியே cute ஆஹ் ஒரு பொண்ணு வேணும் டி என்று கூற தமிழ் அவனிடம் இருந்து விலகி அதெப்படி எனக்கு உங்கள மாதிரி பையன் வேணும் என்று கூற விலகியவளை மீண்டும் இழுத்து அணைத்து சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ரெண்டும் பெத்துக்கலாம் என்று கண்களில் குறும்புடன் கூற தமிழ் ம்ம் என்று கூறி விட்டு அவனிடம் இருந்து விலகி போதும் வாங்க மாமா கீழ எல்லாரும் நமக்காக வெய்ட் பண்ணுவாங்க என்று கூற

ஷ்ரவன் ம்ம் சரிங்க மகாராணி என்று கூற தமிழ் போங்க மாமா எப்போ பாத்தாலும் கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கீங்க என்று சிணுங்க ஷ்ரவன் அடியே இப்டியெல்லாம் எல்லாம் cute டா ரியாக்ஷன் கொடுக்காத டி அப்றம் நாளைக்கு காலைல தான் நீ ரூம விட்டு வெளிய போகமுடியும் என்று கூறி அவளை நெருங்க தமிழ் அவனிடம் இருந்து விலகி அறையில் இருந்து வெளியே சென்று நின்றுகொண்டு வெவ்வவெவ்வ என்று அவனுக்கு அழகு காட்டி விட்டு கீழே செல்ல ஷ்ரவன் சிரித்து கொண்டே அவளை பின் தொடர்ந்தான்.

நாட்கள் அதன் போக்கில் நகர ஷ்ரவன், ஷாம் மற்றும் ரித்வின் மூவரும் வேலை நிபர்த்தமாக மறுநாள் வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால் அதற்கு தயாராகி கொண்டு இருந்தனர்.

என் இனிய மணாளனே!!Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ