என் இனிய மணாளனே-17

1.6K 66 8
                                    

கிளாஸிற்கு வந்த ஷர்மி ஷ்ரவனையே நினைத்து கொண்டு இருந்தாள்.

ஷர்மியை பார்த்த அவளது தோழி ரவினா, ஏ என்னடி ஏதோ பித்து புடிச்ச மாதிரி இருக்க என்று அவளை பிடித்து உழுக்க அதில் நினைவிற்கு வந்த ஷர்மி ரவினாவின் புறம் திரும்பி பார்க்க அவளோ ஏதும் புரியாமல் கேள்வியாய் ஷர்மியை ஒற்றை புருவம் உயர்த்தி பார்க்க ஷர்மி அவள் கேள்வியாய் தன்னை பார்ப்பதை உணர்ந்து ஈஈஈ...... என்று இழித்து வைத்தாள்.

ஏ என்னடி நீ லூசு மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்க அது ஒன்னும் இல்ல டி என்று ஷர்மி சமாளிப்பது புரிந்து ரவினா இப்போ சொல்லல ஏங்கிட்ட பேசாத என்று மூச்சியை திருப்பி கொள்ள அவளை சமாதானம் முயற்சியில் இறங்கினாள் ஷர்மி.(ஷர்மியும்,ரவினாவும் ஸ்கூல்ல இருந்து ஒன்னா படிச்சவங்க close friends)

ஏ கோவப்படாதடி நீ ஏ செல்லம் தான என்று கெஞ்சி கொண்டு இருந்தாள் ஷர்மி.

அப்போ நீ ஏதோ ஏங்கிட்ட மறைக்குற அத சொல்லு இத்தன வருஷத்துல நீ ஏங்கிட்ட மறச்சதே இல்ல என்று கண்கலங்க

ஏ இப்போ எதுக்கு நீ கண்கலங்குற சரி நா சொல்லுறேன் எங்க ஷாம் அண்ணா ஒனக்கு தெரியும்ல

ம்ம் தெரியும் இன்னைக்கு கூட கேன்டின்ல பாத்தியே அந்த அண்ணா தான ஏ அவருக்கு என்ன

ஆமா அவருதான் ஆனா அவருக்கு ஒன்னும் இல்லடி நா லீவுக்கு அவங்க வீட்டுக்கு போகும்போதும் சரி அவரு எங்க வீட்டுக்கு வரும் போதும் சரி அவரு ஒரே ஒருத்தர பத்தி தான் அதிகமா பேசுவாறு அது எங்க அண்ணன்னோட friend ஷ்ரவன்சித்தார்த் அவர பத்தி அண்ணா பேசும்போது எல்லாம் என்னையே அறியாம அவர் மேல ஒரு கிரஸ் வந்துச்சு அவர பாக்கணும்னு தோணும் அப்றம் ஒரு நாள் நம்ம ஸ்கூல் முடிஞ்சு நா வீட்டுக்கு போய்க்கிட்டு இருந்தப்ப தூரத்துல ஒரு அக்கா கிட்ட சிலபேர் வம்பு பண்ணிக்கிட்டு இருந்தாங்க அந்த அக்கா ரொம்ப அழுதாங்க அவங்களால எதுவும் பண்ண முடியல தப்பிக்க முயற்சி பண்ணாங்க ஆனா முடியல நா என்ன பண்றதுன்னு தெரியாம சுத்தி பாத்தேன் அங்க யாருமே இல்ல நா சின்ன பொண்ணு வேறயா என்னால எதுவும் பண்ண முடியல அப்போ அந்த பக்கம் ஷ்ரவன் வந்தாரு அங்க பைக்க நிறுத்திட்டு அவங்க கிட்ட சண்ட போட்டு அவங்கள அடி பின்னி எடுத்தாறு ஒரு ஹீரோ மாறி எனக்கு அப்டியே படம் பார்த்த மாறி இருந்துச்சு அப்றம் அடிச்ச அடில அவங்க ஓடி போய்ட்டாங்க அப்றம் ஷ்ரவன் அந்த அக்கா அலுறத பார்த்து அவங்கள சமாதானம் பண்ணி ஒரு ஆட்டோ புடிச்சு அனுப்பிட்டு அங்க இருந்து கிளம்பி போயிட்டாரு அப்போவே அவர நா ஹீரோன்னு ஏ மனசுல பத்திஞ்சுருச்சு ஆனா அப்போ எனக்கு தெரியாது அவருதான் ஷ்ரவன்னு அப்றம் எங்க ஷாம் அண்ணா வீட்டுக்கு ஒரு function னுக்கு போனோம் அப்போ மறுபடியும் நா ஷ்ரவன பாத்தேன் அங்க பாத்தாதும் இங்க அவரு எப்டின்னு நா யோசிக்கும் போது தான் ஷாம் அண்ணா ஏ ஷ்ரவன் அப்டின்னு கூப்பிட்டுதும் நா ஒரு ஆர்வத்துல யாருன்னு பாத்தா நா ஹீரோன்னு நினைச்ச அவரு அண்ணா கிட்ட போகவும் ஏ மனசு ரொம்ப சந்தோஷமா அது ஏன்னு நா யோசிச்சு பாத்தேன் அப்போ தான் எனக்கு புரிஞ்சது நா அவர லவ் பண்றேன்னு எங்க அண்ணா அவர பத்தி ஏங்கிட்ட பேசுனது அப்றம் அவருமேல எனக்கு ஏற்பட்ட க்ரஸ் நா அவரபத்தியே நெனச்சுக்கிட்டு இருந்ததுல எனக்கே தெரியாம நா அவர லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்னு அப்றம் அவர தான் நா ஹீரோ ன்னு நெனச்சது தெரிஞ்சு ஏ மனசுல அப்டி ஒரு சந்தோஷம் என்று கூறி முடித்து ரவினாவை பார்க்க அவளோ கன்னத்தில் கை வைத்து ஆவென அவளை பார்த்து கொண்டு இருந்தாள்.

என் இனிய மணாளனே!!Donde viven las historias. Descúbrelo ahora