அந்த சுத்தியலில் சற்று இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மெல்ல இரத்தம் மழைத்துளி போல சுத்தியலில் இருந்து கீழே விழுந்தது. ராகுல் கண்களில் பதட்டம் கீழே ஒருவன் மயக்கமுற்று படுத்துக்கிடந்தான். அவன் வாயில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பைரவ் மெல்ல கஞ்சா சிகரெட்டை வாயில் எடுத்து பற்றவைத்தான். மெல்ல கஞ்சாவை புகைக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்திற்கு முன்பு...
நல்ல ஒள்ளியான தேகம் மாநிற உடல் ஒட்டிய கன்னங்கள். பார்த்தாலே தெரியும் கஞ்சா அடிப்பவன் என்று. கிளிப் போடப்பட்டிருந்த முடி அதில் பொன் நிறத்தில் கலரிங். சிவந்த கண்கள். இடது காதில் நீல நிறத்தில் ஒரு கடுக்கன். பால்பச்சை நிறத்தில் ஒரு சட்டை ஒரு வெள்ளை நிற பேண்ட். ராகுலின் அருகில் நின்று அவன் பேசிக்கொண்டு இருந்தான்.
அவன்: ப்ரோ, உன்கிட்ட நான் பல தடவ சொல்லிட்டேன். இது எங்க ஏரியா இங்க நீ வந்து ஜாயின்ட் குடுக்கக்கூடாதுன்னு. ஆனா, நீ கேட்க மாட்டிங்குற.
என்று ராகுலை அதட்டும் தோரணையில் பார்த்துக்கொண்டிருந்தான்.
ராகுல்: ப்ரோ எனக்கு படிக்க நிறைய இருக்கு.என்ன விட்ருங்க நான் அடுத்து வாங்கிக்கொடுக்க மாட்டேன்.
என்று மெல்ல பதட்டத்துடன் அவனிடம் பேசினான்.
அவன்: என் பேரு என்ன தெரியுமா?
என்று மெல்ல பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான்.
ராகுல்: சந்தோஷ் தான ப்ரோ உங்க பேரு. ப்ரோ நிறைய படிக்கனும் ப்ரோ விடுங்க. அடுத்து நான் இப்படியெல்லாம் பண்ண மாட்டேன்.
பளார் என்று ராகுல்-ன் கன்னத்தில் அடித்தான் சந்தோஷ்.
சந்தோஷ்: ஏன்டா சுன்னி படிக்குறதுன்னா படிக்குற வேலப்புண்டய மட்டும் பாக்கணும். அத விட்டுட்டு மனசுக்குள்ள பெரிய புளுத்தின்னு நினைப்பா. இந்த காலேஜ்-அ டேக்ஓவர் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா?
YOU ARE READING
வன்மம் 18+
Actionஇது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ள...