69.பொறுமை முக்கியம்.

13 0 0
                                    

நித்யா: பொய் சொல்லாத பைரவ்.

என்று மெல்ல சிரித்தாள்.

பைரவ்: ரெண்டு பஃப் அடுச்சு பாருங்க.

என்று மெல்ல நீட்டினான்.

நித்யா: ஐய்யோ,‌ எனக்கெல்லாம் வேண்டாம் பா. நீயே வச்சுக்கோ.

என்று வாங்க மறுத்தாள். பைரவ் மெல்ல கஞ்சா-வை புதைத்துவிட்டு கீழே போட்டான்.கீதாஞ்சலி மெல்ல இருவரின் அருகிலும் வந்தாள்.

நித்யா: ஏன் பைரவ் இதெல்லாம் பண்ணுற? உடம்பு என்னத்துக்கு ஆகுறது. இதெல்லாம் நல்லதா சொல்லு.

என்று மெல்ல அவனை பார்த்து பேசினாள்.

பைரவ்: நானே சீக்கிரம் சாகணும்ன்னு நான் பண்ணிட்டு இருக்கேன். நீங்க வேற பேசாம இருங்க நித்யா.

என்று மெல்ல நித்யா-வை பார்த்து புன்னகை பூத்தான்.

கீதாஞ்சலி: என்னாச்சு?

என்று மெல்ல இருவரின் அருகிலும் நின்றபடியே பைரவ்-ஐ பார்த்து கேட்டாள்.

நித்யா: He's smoking ganja.

என்று மெல்ல கீதாஞ்சலி-யை பார்த்து சொன்னாள் நித்யா.

கீதாஞ்சலி: I know. I'm ayurvedic doctor.

என்று இருவரையும் புன்னகை பூத்தபடி பார்த்தாள். பைரவ் மெல்ல அந்த புன்னகை பூத்த இதழ்களையே பார்த்துக்கொண்டிருந்தான்...

அதே போன்ற ஒரு பெண்ணின் இதழ் தெரிகின்றது. ஆனால், சற்று கருப்பாக இருந்தது. அந்த இதழில் இருந்து ஒரு நுணி நாக்கு மட்டும் வெளியே வருகிறது. மெல்ல அது ஓசிபியை வருடியது. பெண்ணின் சொர்க்கவாசலை வருடும் ஆணின் நாவினை போல மெல்ல அந்த நா எச்சிலை வைத்து ஓசிபியை ஒட்டியது. அப்படியே அந்த ஓசிபி இதழ்களுக்கு இடையில் சொருகியது. அப்படியே பற்ற வைத்து மெல்ல ஓசிபி மெல்ல எரிய ஆரம்பித்தது. மெல்ல அந்த பெண் ஓசிபியை வெளியே எடுத்தாள். ஒரு காஃபி நிற வட்ட வடிவ கூலர்ஸ் அணிந்து கொண்டிருந்தாள். உச்சந்தலையில் அழகாக ஒரு கொண்டை போட்டிருந்தாள். கன்னங்கள் இரண்டும் சற்று ஒட்டிப் போய் இருந்தது. முகம் நல்ல வசீகரமாக இருந்தது. நல்ல முக்கோண‌ வடிவ முகம். பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் முகம். நல்ல மாநிறத்தில் முகத்தில் குட்டி குட்டியாக முகப்பருக்கள் மேலும் அவள் மாநிற முகத்தை அழகு படுத்தியது.

வன்மம் 18+Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin