36.கல்யாணம் பண்ணிக்கோ.

26 1 0
                                    

ரேகா எதுவும் பேசாமல் எழுந்தாள். தனது உள்ளாடைகளை மெல்ல மாட்டிக்கொண்டிருந்தாள்.

பைரவ்: ஹே ரேகா நான் கேட்டதுக்கு என்ன பதில் சொல்லவே மாட்டிங்குற?

அவள் எதுவும் பேசாமல் அப்படியே நடக்க ஆரம்பித்தாள். ஹாலுக்கு சென்றாள். அவளது பெட்டிக்கோட்டை எடுத்து கட்டினாள். அப்படியே ஜாக்கெட்டை எடுத்து மாட்டிக்கொண்டிருந்தாள். மெல்ல பைரவ் நிர்வாணமாக எழுந்து வந்து அவள் முன்னே நின்றான். மெல்ல அவளது ஜாக்கெட் ஹூக்கை மாட்டிவிட்டான். மெல்ல அவளது கண்களை பார்த்தான்.

பைரவ்: என்ன ரேகா எதுவுமே பேசமாட்டிங்குற?

என்று ஏக்கமாக அவளது கண்களை பார்த்தான். அவள் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தான்.

பைரவ்: எப்ப எதுக்கு அழுவுற?

என்று மெல்ல அவளது கன்னங்களில் கைவைத்து அவளது முகத்தை தாங்கிப்பிடித்தான்.‌கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தான்.

ரேகா: இது தப்பு பைரவ் வேண்டாம்.

என்று தன் மன ஆசைகளை அடக்கிக்கொண்டு உணர்வற்ற வார்த்தைகளால் பைரவின் உணர்வுகளை தாக்கினாள்.

பைரவ்: என்குன்னு யாருமே இல்லடி. தனியா இருக்க பயமா இருக்கு. ப்ளீஸ் என்கூடவே இருந்துடு. என்ன உனக்கு பிடிக்கலையா?

என்று மெல்ல அவளது இதழில் முத்தமிட்டான்.

ரேகா: உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் பைரவ்.

என்று மெல்ல அவனது இதழில் முத்தமிட்டபடியே அழுதாள்.

பைரவ்: அப்பறம் என்ன?‌ வா நான் உன்ன பாத்துக்குறேன். ஆதினியும் பாத்துக்குறேன். ப்ளீஸ் டி என்கூட இரு. இப்படியே தனியா இருந்தா சாகணும்ன்னு தாண்டி தோனுது.

என்று மெல்ல அவளை கட்டியைணத்துக்கொண்டான்‌.

ரேகா: உனக்கு எனக்கும் வயசு வித்யாசம் இருக்குடா வேண்டாம். உனக்கு புரிய மாட்டிங்குது பைரவ்.

என்று மெல்ல கண்ணீர் சிந்து அவனை விளக்கினாள்.

பைரவ்: ஒரு ஏழு வருசம் வித்யாசம் இதுல என்ன இருக்கு? காதலுக்கு வயசு வித்யாசம் தெரியாதுடி. உண்மையான அன்பு இருக்க இடத்துல வயசு, அழகு எதுவுமே தெரியாது செல்லம். எனக்கு மெண்டல் ஏஜ் வேற டி அது உனக்கே தெரியும். வயசு தான் 19 மெண்டல் ஏஜ் 40. நீயும் நானும் தான அந்த டெஸ்ட் எடுத்து பாத்தோம். நியாபகம் இல்லையா செல்லம். என்ன நீயும் தனியா விட்டுட்டு போயிடாத ரேகா. மனசு வலிக்குது. என் நொந்து போன மனசுக்கு ஆறுதல் நீதான். என்னால அழுகக்கூட முடியல ரேகா. கடைசியா எப்போ அழுதேன்னு கூட எனக்கு எதுவும் நியாபகம் இல்ல ரேகா. ப்ளீஸ் என் மனசுக்கு இருக்க ஒரே ஆறுதல் நீ தான்டி. நீயும் போனா என் வாழ்க்கையே வெறுமையாகிடும். உனக்கு நிஜமாவே என்மேல லவ் இல்லையா?

வன்மம் 18+Donde viven las historias. Descúbrelo ahora