சிவா கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவன்.ஆதே கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் ஆரதனாவை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகிரான்.
வகுப்பறையில் அவள் தன் தோழிகளோடு பேசிக் கொண்டு இருப்பதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் சிவா.
"டேய் நீ இப்படியே எதுவும் சொல்லாமல் பாத்துகிட்டே இருந்த நா அவ காலேஜ் முடிஞதும் வேற யாரு கூடையாவது பொயிருவா" என்றான் அவன் நண்பன் பிரபு.
சிவா அவனை எரிச்சலக பார்த்துவிட்டு மீண்டும் ஆரதனாவை பார்ப்பதை தொடர்ந்தான்.
பிரபு அவனை மீண்டும் உலுக்கினான்.
"என்ன டா" என்றான் சிவா எரிச்சலாக.
"எப்போ உன் காதலை அவ கிட்ட சொல்ல போற" ,என்றான் பிரபு.
"தயக்கமா இருக்கு டா" என்றான் சிவா.
"என்ன டா தயக்கம் உனக்கு.முன்ன பின்ன தெரியாத பொன்னுனா தயங்கலாம்.அவ உன் தோழி தான டா.பேசும் போது சொல்ல வேண்டியது தான",என்றான் பிரபு.
"அதுதான் டா பிரச்சனையே.ஆவ என் பிரண்டு.ஆதுனால தான் பயமா இருக்கு.இவ்வளவு நாளா அப்போ இந்த எண்ணத்தோட தான் பழகுனியா நு கேட்டா நான் என்ன சொல்லர்து" என்றான் சிவா கலக்கமாக.
"ஆமா நு சொல்லுடா.ஆது தான உண்மை" என்றான் பிரபு.டேய் அவ என்னை நல்ல பிரண்டா தான் நினைக்குரா.உண்மை தெரிஞ்சா என்னை கேவலமா டிட்டுவா",என்றான் சிவா.
"நீ சொல்லாட்டீ நான் உன்னை கேவலமா டிட்டுவேன் டா",என்றான் பிரபு.
இவர்களை நோக்கி ஆரதனா வருவதை பார்த்து இருவரும் அமைதி ஆனார்கள்.
"என்ன டா நான் வரதை பார்த்த்து பேச்ச நிறுத்தீட்டீங்க.என்ன டா பேசிகிட்டு இருந்தீங்க",என்றாள் ஆரதனா.
"ஒன்னும் இல்லை சும்மா தான்",என்றான் சிவா.
"அவன் உன்கிட்ட ஏதோ கேட்கனுமாம் ஆனா பயபடுறான்",என்றான் பிரபு.
"அப்படியா என்னது",என்றாள் அவள்.
"ஒன்னும் இல்லை அவன் சும்மா கலாய்க்குரான்",என்றான் சிவா பிரபுவை முறைத்தபடியே.ஆரதனா சிரித்துக் கொண்டே அவர்களிடம் இருந்து விலகி அவள் இருக்கைக்கு சென்றாள்.
டேய் எப்போ தான் டா சொல்ல போர.கொஞ்சம் நாள் கழிச்சு காலேஜ் முடிஞ்சு எல்லோரும் பிரிஞ்சு போயிடுவோம் டா",என்றான் பிரபு.
"ஆமா டா அதனால தான் அவ பிறந்த நாள் அன்னிக்கு என் பரிசா என் காதல சொல்லலாம் நு இருக்கேன்",என்றான் சிவா.
"ரொம்ப நல்ல முடிவு டா.அவ முடிவு எதுவா இருந்தாலும் நீ மனம் தளர்ந்திடாத.எப்பவும் போல நீ சந்தோசமா இருக்கனும்",என்றான் பிரபு.
"ரொம்ப வருத்தம் இருக்கும் தான் இரண்டு வருஷ காதல் ஆச்சேஆனா தப்பான முடிவு எடுக்க மாடேன",என்றான்்சிவா.
அவள் பிறந்த நாள் வருவதர்கு இரண்டு நாட்களே இருக்க,எப்படி சொல்வது என்ன சொல்வது என்பதை பற்றியே அவன் நினைவு இருந்தது.Note:Hai readers.Hope you are happy with this beginning.Ignore the spelling mistakes please because every chapter is a spontaneous one.Keep voting.Keep encouraging.Your comments boost me so keep commenting.Thank you.
ESTÁS LEYENDO
மெய் சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
No Ficciónகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா...