அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..ஹி..ஹி.. ரொம்ப சீக்கிரமா சொல்லீட்டே போ.. அப்படின்னு நீங்க கேட்கறது நல்லாவே கேட்குது.. நட்புக்களே.. ஆனா என்ன பண்றது.. இப்பதான் நேரம் கிடைச்சது..
இதுக்கே , இப்ப தான் நேரம் கிடைச்சதா.. அப்போ யூடி போஸ்ட் பண்ண... அப்படீன்னு நீங்க கேட்டா..
😁😁😁
நாளைக்கு.. 😁😁😁😁😁😁😁
மன்னிச்சு.. மன்னிச்சு.. 🙏🙏🙏🙏கனிதேவ்💕💕💕💕💕
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...