From Sjo : ரொமான்டிக் ஸ்டோரியும் எழுதும்னுறதுக்கு மீண்டும் ஒரு உதாரணம் இறைவனின் அருளுடன், கிடைக்கப்பெற்ற எழுத்து கொடையுடன்,
மீண்டும் வலம் வருவோம்என்னை செதுக்கும் என் ஆசான்கள்Shoba Ravi Uma Manoj
என்னை ஊக்கப்படுத்தி தட்டி கொடுக்கும் என் பிரிய நட்பு Thirumathi Lavanya
எழுதுவதை முதன் முதலில் படித்து விமர்சித்து என் விழிகள் காக்கும் புருவம் தூக்க வைக்கும் என் வாசகர்கள் என்பதையும் தாண்டி மரியாதைக்குரிய நட்புகள் Vicappu Givi Jayanthi Krishnaஎல்லோருக்கும் என் பணிவான வணக்கங்களும் அன்புகளும்.
வெளிநாட்டில் பிறந்தவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற எண்ணத்தை , அவர்களைப் பற்றிய தவறான விதைகளை உடைக்கும்
நாயகர்களும் நாயகிகளும் தான் எனது பல நாவல்கள்.
எங்குதான் இல்லை குப்பை ? அந்த குப்பைகளில் மறைந்து இருக்கும் மாணிக்கங்கள் இங்கு ஏராளம்.. பாதி நாவல்கள் எல்லாம் அவர்களினை பற்றிய நாவல்கள் தான். அந்த வகையில் மீண்டும் ஒரு நாவல்.
YOU ARE READING
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலா...