உயிர்-5

5.5K 175 35
                                    

வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் சரிபாதி.ஆனால் நாம் துன்பத்தையே பெரிதாக கருதுவதால் இன்பத்தை இழக்கிறோம்.
சரி சரி மொக்க போட்டது போதும் நீங்க கத்துறது கேட்குது.(கடைசில என்ன கூட இப்படி புலம்ப வச்சிடியே சிவ சிவா( இது lord Shiva)

           கனியவிட லாவண்யாவும் சிவாவும் best friends ( இப்போதைக்கு அப்படி தானே சொல்லனும் வேற வழி) வழக்கம் போல சில பல குறும்புகளுடன் அவர்கள் வாழ்க்கை சென்றது.லாவண்யா ஒரு விஷயத்தை அவனிடம் கேட்டு விட வேண்டும் என பல நாட்களாக நினைத்து வந்தாள்.
              ஒரு நாள் புக்கை கையில் வைத்து கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான். இன்று எப்படியும் கேட்டு விட வேண்டும் என உறுதி கொண்டாள். சிவா உன்கிட்ட கொஞ்சம்  பேசனும் என்றாள்.அவன் என்ன என்பது போல பார்க்க இவள் கையை நீட்டினாள்.என்ன லூசு!கைரேகை லாம் பார்க்க முடியாது என்ற கூறி சிரித்தான்.அவள் அமைதியாக promise பண்ணுடா, இப்ப நான் உன்கிட்ட கேட்க போறதுக்காக என்கிட்ட பேசாமலாம் இருக்க மாட்டேனு promise பண்ணுடா பக்கி என்றாள்.
            அவன் கண்டிப்பாக முடியாது என்றான்.அதற்கு அவள் இரு புக்க வச்சிகிட்டு தூங்னத அத்த கிட்ட சொல்ரேன் என கத்த, ஏய் பிசாசு என்னடி வேனும்  உனக்கு என்றான்.
       Promise பண்ணு என்றாள்.சிவாவும் அப்படியே செய்தான்.லாவண்யா மெதுவாக கேட்டாள்,நீ 5 th  வரைக்கும் class topperஆ இருந்த 6 th  ல இருந்து ஏனோ தானோ என ஏன் மாறிட்ட.    அவன் முகத்தில் பல்வேறு வகையான உணர்ச்சிகள் தோன்றி மறைந்தது.
                     பின் அவளே தொடர்ந்தாள்,நீ செய்யும் project work அளவுக்கு என்னால  கூட செய்ய முடியல.இப்ப கூட நான் ஏதாவது படித்தால் அதை இன்னமும் தெளிவாக அழகாக சொல்ர.உனக்கு புரியாம லாம் இல்ல நீ வேனும்னே பண்ர.

         அவள் கூறி முடிக்கவும் அவன் கத்தவும் சரியாக இருந்தது . அப்படி தான் பண்ணுவேன் உன் வேலை ய பாரு  என்று கத்திவிட்டு  உள்ளே சென்றான்.

       இதை லாவண்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் விளையாட்டாக கத்துவான், சண்டையிடுவான்.  ஆனால் இவ்வாறு behave பண்ண மாட்டான்.ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்தாள்.
          மாலையில் அவன் கிரிக்கெட் விளையாட கூப்பிட இவள் வர முடியாது என்றாள். வரலனா பேச மாட்டேன் என மிரட்டியும் நம்ம ஆளு அசரவில்லை ( காலையில பெரிசா கத்தல)
      சிவா லாவண்யா வருவதை பார்த்து சிரித்தான்.யாரோ வர மாட்டேன் சொன்னாங்க என்றான்
       அதற்கு அவள் நான் குப்ப கொட்ட வந்தேன் என்று கூறினாள்.

     குப்பத்தொட்டி எங்க பாப்பா என கேட்டான்
   நீ தான் அந்த குப்ப ஒன்ன கொட்ட தான் வந்தேன் என கொட்டி விட்டு ஓடினாள்
      இங்கு நம் சிவா பல்லை காட்டி கொண்டு நின்றான்.

உயிரின் உயிராய்Where stories live. Discover now