உயிர்-18

4K 157 143
                                    

லேனா அழகிய பெண்.ரொம்ப fast எல்லா விஷயத்தலயும்.நம்ம சிவா வேலை பாக்கர கம்பெனியில் சீனியர்.பந்தா அலட்டல் இல்லாமல் பழக கூடியவள்.

ஆண்கள் என்றாலே எரிந்து விழுபவள்.அந்த கம்பெனியில் வேலை பார்க்கும் ஆண்களின் பார்வையும் அதற்கு ஒரு காரணம்.

சிவாவும் ரவியும் வேலைக்கு சேர்ந்த சிறிது நாட்களிளே லேனா அவர்களுடன் சகஜமாக பழகினாள்.சீக்கிரமே ரொம்ப close ஆகி பலரது வயிறையும் எறிய வைத்தனர்.

லேனா வட இந்திய பெண்.தனியாக விடுதியில் தங்கி வேலை பார்ப்பவள்.அவளுக்கு அம்மா மட்டுமே எல்லாம்.

சிவா பேச்சின் நடுவே லாவண்யாவை பற்றி கதை அளக்க லேனா லாவண்யாவை உடனே பார்க்க வேண்டும் என அடம் பிடித்தாள்.

மாலை 5மணிக்கு அருகில் உள்ள restaurant ஒன்றிற்கு லாவண்யாவை வரும்படி அழைத்து விட்டு இருவரும் பைக்கில் கிளம்பினர்.

அதே சமயம் லாவண்யா யார் இந்த லேனா என குழம்பி கொண்டு இருந்தாள்.ரவிக்கு call செய்து கேட்டாள். அதற்கு அவன் இரண்டு பேரும் லவ் பண்ணுவதாக கூறினான்.

லாவண்யாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. கனியின் வாழ்க்கை என்ன ஆகுமோ என மண்டையை பிய்த்து கொண்டாள்.

Restaurant கு ஆட்டோவில் செல்லும் போது வெளியே பல காதல் ஜோடிகள் கொஞ்சி கொண்டு இருப்பதை பார்த்து முகம் சுளித்தாள்.

உயிரின் உயிராய்Où les histoires vivent. Découvrez maintenant