அடுத்த வந்த சில நாட்களில் சிவா லாவண்யாவுடன் நன்றாக பேசினான் பேசி கொண்டு இருக்கிறான் பேசி கொண்டே இருப்பான்.
'அன்னை இல்லத்தில்' 25வது விழா ஏற்பாடு செய்ய ப்பட்டு இருந்தது. அதற்கான செலவில் ஒரு பங்கை சிவா வும் ரவியும் இன்னம் சில நல்ல உள்ளங்களும் ஏற்று கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கவணிக்க சிவா இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து இருந்தான்.ரவி நம்ம போனாலும் போன் தான் பேசனும் என்பதை புரிந்து கொண்டு விழா அன்று வருவதாக தெரிவித்தான்.
விழாவிற்கு முதல் நாள் மாலை எல்லா வேலையும் முடித்து விட்டு சிவாவும் லாவண்யாவும் பேசி கொண்டு இருந்தனர்.
லாவண்யா medical collegeல் சேர்ந்ததை பெருமையாக கூற சிவா ஏன் இந்த ஊருக்கு வந்த என்றான்.
லாவண்யா யாரா தன்னை கூப்பிடுவதாக கூறி கொண்டு ஓட பார்த்தாள். அவன் விடுவதாக இல்லை.
'இங்க பாரு ஒழுங்கா சொல்லு இல்ல னா நானும் சுனாமி ல செத்து போனதா நினைச்சு கோ '
Could you please shut up அறிவு இருக்கா உனக்கு என வழக்கம் போல் lecture எடுக்க ஆரம்பித்தாள்.
ஓய் நிறுத்து என்ன lecture எடுக்கற கோவம் வந்தா கேவலமா திட்டு இல்ல எப்பயும் ஏதோ நீ வலிக்கிற மாதிரி அடிச்சதா நினைச்சுட்டு அடிப்பியே அப்படி அடி