உயிர்-16

4K 164 60
                                    

நிஜமாவா சொல்ற நீ லவ் பண்றியா

ஏன் நான் பண்ண கூடாதா

எனக்கு புரியுது நீயும் ஒங்க அண்ணன் மாதிரி சொல்ல போற எங்க அம்மா அப்பா தம்பி னு என்று சிவா சிரித்தான்

எரும நா serious சொல்றேன் இப்ப கேக்க போறியா இல்லயா

அப்படி என்ன மேடம் serious சொல்ல போர் என்று கேட்டபடி அங்கு வந்தாள் கனி.

நாங்களும் ஒங்க friend தான் நாங்களும் gift லாம் தருவோம் என்றபடி ஒரு அழகான கண்ணன் சிலையை பரிசளித்தாள்,கனி.

Cute இருக்கு ரொம்ப தேங்க்ஸ் டி என்றாள் லாவண்யா.

கனி சிவாவிடம் நா உடனே வீட்டுக்கு போனும் என்றாள்.

அதற்கு லாவண்யா இப்ப தான வந்த . போ உனக்கு என் மேல பாசமே இல்ல

இல்ல டி நா என் friend பாக்கலாம் னு வந்தேன் ஆனா அவ இங்க இல்ல ஏதோ ஒரு லூசு பேய் பிடிச்ச மாதிரி பேசிட்டு இருக்கு .இப்ப எதுக்கு நீ thanks சொன்ன சிவா கிட்ட இந்த மாதிரி தான் தேங்க்ஸ் சொன்னியா என்று கத்தினாள் கனி.

அவளை எப்படியோ சரி பண்ணியவள் சிந்தனையில் மூழ்கினாள்.

சின்ன வயதில் இருந்தே கனி இப்படி தான் ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் சிவா சிவா என்று சொல்லவில்லை என்றால் அவளுக்கு தூக்கமே வராது.

உயிரின் உயிராய்Where stories live. Discover now