தாய் யார்? சேய் யார்?
பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு!
கைது செய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்!
கடமை தவறாது அவளின் காவல் பணி!
பெண்மையும் போராண்மையும்
பெரும்பொருளாய் பெற்றவள்!
அவள் மனோன்மணி!வணக்கம் நண்பர்களே!!!!
எல்லாரும் சரியா சொல்லிருந்திங்க நம்ம அடுத்து பயணிக்கப்போவது " ஆகாயச் சூரியனே " உடன் தான். முதல் கதைக்கும் இரண்டாம் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லப்பா. எதோ தோனுச்சேன்னு அடுத்த கதையோட பெயரோட முடிச்சேன். எல்லாரும் நல்லா வேண்டிக்கோங்க இந்த கதையவாச்சு நான் நல்லா எழுதனும்னு. சரி வாங்க நம்ம கதைக்கு பூஜையைப் போட்டாச்சு. முன்னோட்டம் பதிவுபண்ணிட்டேன் . என் ப்ரொஃபைலில் செக் பண்ணுங்க!!! உங்கள் லைப்ரெரியில் ஆட் பண்ணி வச்சுக்கோங்க. விரைவில் கதை துவங்கும்! மறந்திராமல் முன்னோட்டம் படித்துவிட்டு கருத்து சொல்லிடனும் சரியா!!!
சரி சரி எல்லாரும் ஸ்வீட்ஸ் எடுத்துக்கோங்க . அசைவப்பிரியகளுக்கும் சவர்மா இருக்கு வயிறும் மனசும் நிறைய சாப்பிட்டுட்டு போங்க.அப்பறம் பந்தியில் பக்கோடா இல்ல பாயசம் இல்லன்னு டைரக்டர் சட்டையப்புடிக்கக்கூடாது. டைரக்டர் யாருன்னு கேட்டு அசிங்கப்படுத்திடாங்கப்பா மீ பாவம் . உங்கள் கருத்துகளை எதிர்பார்த்து கதையின் முன்னோட்டப் பக்கத்தில் காத்திருக்கிறேன்.
நன்றி!!!!
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!