முன்னோட்டம்

4.6K 112 57
                                    

    தோழனே துணையானவன்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

தோழனே துணையானவன்

அவன் " நான் உன்னை வருசக்கணக்கில் காதலிக்கிறேன். உன்னை விட்டு விலகி இருக்க முடியாமல் தான் உன் நண்பனா கூடவே இருக்கேன். சொன்னா எங்க எல்லா உண்மையும் தெரிந்து என்னை விட்டு பிரிஞ்சிடுவியோன்னு பயம். உன்னோட நிராகரிப்பை எப்போதும் என்னால தாங்க முடியாது " என்றான்.

அவள் " ஒரு நண்பனை என்னால் எப்படி வாழ்க்கை துணையா ஏத்துக்க முடியும்னு நினைக்கிற. அதுவும் என் வாழ்க்கையில் முக்கியமான எல்லாத்தையும் நான் இழந்ததுக்கு காரணமா இருந்த உன் காதலையும் உன் குடும்பத்தையும் என்னால எப்படி ஏத்துக்க முடியும் " என்றாள்

அவளது கைகளைப்பிடித்தவன் " காலேஜ்ல, வேலை செய்யும் இடத்தில் காதலிக்கிறவங்க எல்லாருமே முதலில் நட்புடன் தான் பழக ஆரம்பிப்மாங்க. அது காதலா மாறுவது ஒரு சின்ன மாயம் தான். அந்த மாயம் நமக்குள்ள நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்னை கஷ்டப்படுத்தின எல்லாருக்கும் நான் தண்டனை கொடுத்திருக்கேன். அது யாராக இருந்தாலும் " என்றான் காதலாக

" எதிர்பார்ப்பில்லாத உன் அன்புக்கு நான் என்ன செய்வேன் " என்றாள் அவள் தன் பார்வையை விழக்காது .

அவளுக்கு அனைத்துமாய்
இருந்த அவன்!
அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த
அவன் காதல்!
அவளை மீட்பானும் அவனே!
தோழனே உற்ற துணையாக மாறியவன்!

---------------------------------------------

வணக்கம் நண்பர்களே!!!

இது என் முதல் கதை பிழைகள் இருந்தால் மன்னித்து குறைநிறைகளை சுட்டிக்காட்டி என்னை ஊக்கப்படுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now